நொடிப்பொழுதில் கவலைகளை மறக்க வைக்கும் காட்சி…

குழந்தைகள் இருக்கும் இடத்தில் கொண்டாட்டத்திற்கு அளவே இருப்பதில்லை. தனது சுட்டித்தனத்தினாலும், பேச்சினாலும் சுற்றி இருப்பவர்களை கட்டிப்போட்டு வைத்து விடுகின்றனர். அவ்வாறான தருணத்தில் மனதில் இருக்கும் கவலைகள் கூட காணாமல் சென்றுவிடுகின்றது. அந்த அளவிற்கு மகிழ்ச்சியினை கொடுக்கின்றனர். இங்கு சுட்டிக்குழந்தைகளின் சொக்க வைக்கும் நடத்தினை தற்போது காணலாம். ஒத்தக் கல்லு ஒத்தக் கல்லு மூக்குத்தியாம் என்ற பாடலுக்கு ஆடும் ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. https://www.facebook.com/watch/?v=808279096281134